பாரதியார் கவிதைகள் Bharathiar 1.0

Licença: Grátis ‎Tamanho do arquivo: 2.94 MB
‎Classificação dos utilizadores: 0.0/5 - ‎0 ‎votos

பாரதியா #2991;ர் கவிதைகள் - Esta aplicação é dedicada ao grande poeta Mahakavi Bharathiar. O melhor dos poetas que alguma vez continuarão a inspirar milhões. Esta aplicação é uma pequena tentativa de digitalizar 50 dos seus poemas. Pode ler, desfrutar e partilhar o mesmo com os seus amigos. சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் "தேசிய கவியாக" போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரன். பிறப்பு: டிசம்பர் 11, 1882 பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா) பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர் இறப்பு: செப்டம்பர் 11, 1921 நாட்டுரிமை: இந்தியா பிறப்பு சுப்ரமணிய பாரதியார் அவர்கள், சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார். Lista de canções: 1. பாப்பா பாட்டு/Papa Pattu 2. அச்சமில்லை/Achamillai 3. மனதில் உறுதி வேண்டும்/Manathil Uruthi Vendum 4. காலனுக்கு உரைத்தல்/Kaalanuk UrathUrathUra 5. சங்கு/Sangu 6. பரசிவ வெள்ள #3021;ம்//Parasiva Vellamam 7. நான் /Naan 8. பக்தி்/Bhakthi 9. வண்டிக்காரன் பாட்டு/Vandikkaaran Paattu 10. அன்பு செய்தல்// Anbu Seithal 11. மனத்திற்குக் கட்டளை/Manaththirkuk Kattalai 12. பகைவனுக்கருள்வாய்்ு/Pagaivanukvaa 13. கற்பனையூர்/Karpaniyur 14. ஜய பேரிகை/Iya Perigai 15. ஆத்ம ஜயம்/Aathma Iyam 16. மாயையைபப் பழித்தல்/Maayaipiyahith Pazhith 17. அறிவே தெய்வம்/Arive Dheivam 18. பொய்யோ?மெய்யோ?/Poiyyo Meiyyo 19. அம்மாக்க #3021;ண்ணு பாட்டு/Ammakkannu Paattu 20. கடமை அறிவோம்/Kadamai Arivom 21. சென்றது மீளாது/Sentrathu Meelaathu 22. மனப் பெண்/Manap Pen 23. தெளிவு/Thelivu 24. விடுதலை வேண்டு. விடுதலை வேண்டும்/Viduthalai Vendum 25. சிட்டுக் குருவியைப் போலே/Cittuk Kuruviyaip Pole 26. புதுமைப் பெண்/Pudhipuma Pen 27. பெண்மை/Penmai 28. சித்தாந்தச் சாமி கோயில்/Siththanthach Saami Koyil 29. கடவுள் வாழ்த்துபராச #2965;்தி துதி/Kadavul Vaazhthu Paraasakthi Thuthi 30. மரணத்தை வெல்லும #3009;் வழி/Maranathai Vellum Vazhi 31. அசுரர்கள #2965;ின் பெயர்/Asurargaliny Pear 32. சினத்தின் கேடு/Sinathin Kedu 33. தேம்பாமை/Thembaamai 34. பொறுமையயின் பெருமை/Porumai 35. கடவுள் எங்கே இருக்கிறார்??/Kada Yenge Irgeurakki 36. குருக்கள் ஸ்துதி;குள்ளச&சச் <2> <9>சாமி புகழ்)/Kurukkal Sthuthi Kullachami Pugazh 37. குருதரிசனம்/Kurutharisanam 38. உபதேசம்/Ubathesam 39. காணி நிலம் வேண்டும்்/Kaanin 40. நல்லதோர் வீணை/Nallathor Veenai 41. சுட்டும் விழிச் சுடர் தான்/Sutuu Vizhich Chuzhdar Thaan 42. காக்கை சிறகினிலே//Kaakkai Siraginile 43. சின்னஞ் சிறு கிளியேே/Cinnanju 44. நின்னையே ரதி என்றுு/Ninnaye 45. ஆசை முகம் மறந்து போச்சே/Aasai Mugam Maranthu Poache 46. வருவாய்வருுாய்வருுுவ #3009;&ாய்-#2965;ண்ணா/Varuvaai Varuvaai Kanna 47. எத்தனை கோடி இன்பம்/Yeti Kodiamb 48. வீணையடி நீ யெனக்கு 49. தீராத விளையாட்டுப் பிள்ளை/Theeraatha Vilaiyattup Pillai

história da versão

  • Versão 1.0 postado em 2016-12-11
    Ícones atualizados e texto para algumas canções
  • Versão 1.0 postado em 2016-04-04

Detalhes do programa