Kalki Short Stories Tamil 27.0
Poderá descarregar em 5 segundos.
Sobre Kalki Short Stories Tamil
தஞ்சைக்கு பெரிய கோவில் அடையாளம் என்றால் தமிழ் நாவல்களுக்கு மிகச் சிறந்த அடையாளம் எழுத்தாளர் கல்கி. இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது முதல் பகுதி தான். இதனுடன் சேர்த்து இன்னும் மூன்று பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் ஒரு அற்புதமான காவியத்தை படித்த திருப்தி உங்கள் அனைவருக்கும் ஏற்படும். Caros, aqui está a coleção de contos do grande escritor Tamil Kalki. Estas foram publicadas em vários romances e refletem as histórias da cultura tamil mais antiga, as pessoas vivem, etc. Sobre a App, MOTOR DE RENDERIZAÇÃO DE TEXTO TAMIL Todas estas histórias são renderizadas em estilo de livro com um texto tamil claro que faz da experiência de leitura uma bênção. PREFERÊNCIAS DE LEITURA Pode alterar os tamanhos e fundos da fonte para corresponder às suas preferências. Abaixo estão o conjunto de modos de leitura disponíveis. Luz do dia Modo Noturno Sépia Moderno OUTRAS CARACTERÍSTICAS Pode adicionar e gerir marcadores para visitar novamente as páginas de leitura, também pode abrir a última página de leitura sempre. As páginas aparecerão no modo de ecrã completo, pode rodar rodando para a esquerda e para a direita.