Sidhdha Medicine in Tamil 11.0

Licença: Grátis ‎Tamanho do arquivo: 10.49 MB
‎Classificação dos utilizadores: 0.0/5 - ‎0 ‎votos

Sobre Sidhdha Medicine in Tamil

'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியி& #985;ின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Caros Amigos, aqui está um aplicativo android para nos referirmos a uma das nossas grandes medicinas antigas, Sidhdha (Sidda, Siddha, Sidha) Medicine. A aplicação tem dicas de Sidhdha para cada um de nós. Pode navegar pela parte do seu corpo, problema corporal que está a enfrentar ou até mesmo por medicamentos que tem consigo. Você também pode pesquisar por palavra tamil para encontrar a dica do medicamento para você ler. Agora, tem quase 7000 dicas de saúde para todos nós, você também pode compartilhar estas dicas nas redes sociais ou com os dispositivos android do seu amigo tocando na ponta. Por favor, note que a app é basicamente coleção de várias referências Sidhdha em internet pública, livros e consultores da Siddha Medicine. Por isso, não serei responsável por quaisquer causas do procedimento dado na app. Esta é uma referência de propósito geral para todos nós, não deve ser tratada sem o médico autorizado (Governo Indiano) Siddha ou Homeopatia ou Alopatia.